தற்காலிக பணிநீக்கம்

img

தீக்கதிர் செய்தி எதிரொலி உளுந்தூர்பேட்டை பணிமனையில் 3 ஊழியர்கள் தற்காலிக பணிநீக்கம்

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக உளுந்தூர்பேட்டை பணி மனையில் வருகைப் பதிவில் முறைகேடு செய்ததாக கட்டுக் காப்பாளரும், இரண்டு நடத்துநர்களும் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டனர்.